மின்ஒழுக்கு காரணமாக வீடு தீப்பற்றியது!!
கிண்ணியா - ஆலங்கேணி பகுதியில் மின் ஒழுக்குக் காரணமாக வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை