வீட்டைக் கொழுத்திய மனைவி!!

 


கணவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து, ஆத்திரமுற்ற மனைவி வீட்டுக்கு தீ வைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் , ஹிங்குராங்கொட, உல்பத்வெவ பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

கணவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து வீட்டிலுள்ள புடவைகள் மற்றும் ஏனைய பொருட்கள் ஒரு அறைக்குள் போட்டு , அப்பெண் தீ வைத்துள்ளார். பெண்ணின் செயலால் வீட்டிலுள்ள தையல் இயந்திரம் மற்றும் தளபாடங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.