எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!


நாளை தொடக்கம் எதிர்வரும் 13ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் பீப்பாய்கள் மற்றும் கலன்களுக்கு எரிப்பொருள் வழங்கப்படமாட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.