மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை!


உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று சிறிதளவு குறைந்துள்ளது. அதன்படி இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1927 டொலர்கள் மற்றும் 25 சென்ட்களாக உள்ளது.

அதேவேளை கடந்த ஆறு மாதங்களில் தங்கம் விலை 6.84 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதேபோல இலங்கையில் ஒரு பவன் 24 கரட் தங்கத்தின் விலை184,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேசமயம் 22 கரட் தங்கப் பவன் ஒன்று 169,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், ஒரு பவுன் 21 கரட் தங்கத்தின் விலை 169,300 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.  

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.