பொது விடுமுறை தினங்களாக ஏப்ரல் 11 , 12 ஆம் திகதிகள் பிரகடனம்!
ஏப்ரல் 11 ஆம் மற்றும் , 12 ஆம் திகதிகளை பொது விடுமுறைத் தினங்களாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.
இதற்கான சுற்றுநிருபத்தை பொதுநிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை