மேலுமொரு அமைச்சரின் வீடு முற்றுகை!இலங்கையில் உயிரித்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரியும், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவும் மினுவாங்கொடை உடுகம்பொல புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் இருந்து இன்று (24-04-2022) ஊர்வலமும் வாகன பேரணியும் ஆரம்பமானது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மினுவாங்கொடையை வந்தடைந்ததையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் (Prasanna Ranatunga) வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.