யாழ்ப்பாண ஆர்ப்பாட்டத்தில் சிறுமிகள்!!
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், யாழில் தந்தையொருவர் தனது மகள்களுடன் (சிறுமிகள் ) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
சுன்னாகம் சந்தியில் தந்தை ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், இரு மகள்களும் தந்தைக்கு பலமாக அதில் பங்குபற்றியிருந்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தந்தை நீர்கொழும்பைச் சேர்ந்தவர் எனவும், யாழில் அரச வைத்தியசாலை ஒன்றில் பணி புரிவதாகவும் தெரியவருகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை