ஜோக்ஸ்!
கோபு - உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இந்த சோப்பைத்தான் போட்டு குளிக்கறீங்க போல..
பாபு - அப்படீல்லாம் இல்லைங்க.. சோப்பு கரைஞ்சதும் புது சோப் வாங்கிக்குவேன்
ஜானகி - தலையில பேன் தொல்லை தாங்க முடியலை
டாக்டர் - இந்தாங்க தூங்கும்போது இந்த மருந்தை போட்டு விடுங்க
ஜானகி - பேன் எப்பத் தூங்கும்னு எப்படி டாக்டர் கண்டுபிடிக்கிறது
டாக்டர் - நர்ஸ்.. கிளினிக்கை இழுத்து மூடுங்க!
கணவன்- ஆமா நம்ம தெருவுல சுத்திட்டிருக்குமே கருப்பு நாய்.. அதுக்கு இன்னிக்கு ஏதாவது தின்னக் கொடுத்தே
மனைவி - ஆமாங்க.. பாயாசம் வச்சேங்க.. எங்க வாலாட்டாட்டி நிக்குதா வாசல்ல
கணவன் - இல்லை தெரு முனையில செத்துக் கிடக்குது!
ராஜா - டாக்டர் எனக்கு பஸ்ல ஏறியவுடனே அப்படியே கண்ணைக் கட்டிட்டு வருது டாக்டர்
டாக்டர்- வந்தா தூங்க வேண்டியதுதானே.. அதுக்கு ஏன் என் கிட்ட வந்தீங்க
ராஜா - நான் தூங்கிட்டா பிறகு பஸ்ஸை யார் டாக்டர் ஓட்றது!
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை