ஜோர்தான் இலங்கையர்கள் மூலம் மருத்துவ உதவி!!

 


ஜோர்தானில் உள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். குறித்த உபகரணங்கள் ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம்  கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில்  கையளிக்கப்பட்டது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.