தயிர் வெள்ளரிக்காய் ஜுஸ்!


தேவையான பொருட்கள்:

1. வெள்ளரிக்காய் - 50 கிராம்

2. தயிர் - 100 மி.லி

3. புதினா - சிறிது

4. குடை மிளகாய் - 1 எண்ணம்

5. உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. வெள்ளரிக்காய், தயிர் இரண்டையும் மிக்ஸியில் அடித்து வைக்கவும்.

2. அதனுடன் தேவையான அளவு உப்பு, மிகப் பொடிதாக நறுக்கிய புதினா, குடமிளகாய் சேர்த்துப் பருகலாம்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.