ஜனாதிபதியை அவசரமாக சந்தித்த பிரதமர்!


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaska) அவசரமாக இன்று  ஞாயிற்றுக்கிழமை (03-04-2022) மாலை சந்திக்கவுள்ளார்.

இலங்கையில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, சர்வகட்சிகளை இணைத்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு விடுத்த கோரிக்கைக்கு அரச தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.