வடக்கு அரசியல் தலைவர்களைச் சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!!


வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தூதுவர் ஜுலி சங் வடக்கு அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையுள்ளார். 

இன்றைய சவால்களைத் தீர்ப்பதற்கான ஒரே வழி, அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதாகும் , என வடக்கு அரசியல் தலைவர்களுடனான சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார்.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.