ராஜபக்சக்களின் முதல் விக்கட் வீழ்ந்தது

 


அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பதவி விலகல் தனிப்பட்ட வகையில் தனக்கு கவலையளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ராஜபக்சக்களின் யுகம் முடிவுக்கு வருவதற்கான வெளிப்பாடே இது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.