இன்றுடன் நிறைவடையும் நாடாளுமன்ற வரவு செலவுக் கூட்டம்!


நாடாளுமன்ற வரவு செலவுக் கூட்டத்தொடர் இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவுப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரவு செலவுக் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி கடந்த மார்ச் மாதம் 14 இல் ஆரம்பமாகியது. ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறும் என அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், முக்கிய சட்டமூலங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதால், அவைத் தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் இரு அவைகளையும், ஒருநாள் முன்னதாகவே இன்றுடன் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.