நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு வெளியானது!!

 


நாளை (03) 6 மணி நேர மின்வெட்டு  அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 1 மணிநேரம் 40 நிமிடங்களாக மின் வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


A முதல் L மற்றும் P முதல் W வரையான பிரிவுகளில் மாலை 5.30 மணி தொடக்கம் 10.30 மணி வரையான காலப்பகுதியில் 1 மணிநேரம் 40 நிமிடங்கள் மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை இலங்கை மின்சார சபை பெற்றுக் கொண்டிருப்பதன் காரணத்தினாலேயே மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.