எக்லெஸ் கீ லைம் பை!

 


Ingredients

  • MILKMAID - 1 சிறிய டின்
  • லைம் ஜுஸ் - 120ml
  • விப்ட் கிறீம் - 236ml
  • பிளெய்ன் பிஸ்கட்ஸ் (உடைத்து மாஜரினுடன் கலந்தது) - 100g


  • பாத்திரமொன்றில் MILKMAID, லைம் ஜுஸ், விப்ட் கிறீம் மற்றும் ஒரு சில 
  • துளிகள் உணவு கலரிங்கையும் சேர்க்கவும். மென்மையாக வரும் வரை 
  • கலக்கவும்.

  • பிஸ்கட் கிரஸ்ட் மீது ஊற்றி பல மணித்தியாலங்களுக்கு குளிரூட்டியில் 
  • வைக்கவும்.

  • துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.