சட்ட விரோதமாக எரிபொருள் சேகரிப்பு - சிக்கினர் பலர்!!

 


சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு, மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறித்த  67 சுற்றிவளைப்புகளில்  135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இன்று முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் என்னும் அறிவித்தலுக்கிணங்க இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.