வங்கிகள் வழமைபோல இயங்கும்!!


சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை தினங்களாக இருப்பினும் இன்றும், நாளையும் அனைத்து அனுமதிப்பெற்ற வங்கிகளும், பொதுவான வங்கித் தொழிற்பாடுகளுக்காக திறக்கப்படும் என்று பொதுமக்களுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.


இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.