வனிலா ஐஸ்கிறீம்!

 


Ingredients

  • MILKMAID - ¾ சிறிய டின்
  • குளிரான பால் - 1½ கப்
  • விப்ட் கிறீம் - 1½ கப்
  • வனிலா எசன்ஸ் - 1 தே.க.

  • 1)MILKMAID பால் மற்றும் வனிலாவைக் கலக்கவும்.

  • 2)கிறீமை லேசாகக் கலக்கவும். மேற்படி கலவையுடன் சேர்க்கவும்.

  • 3)கலவை அரைவாசி இறுகும் வரை குளிரூட்டவும்.

  • 4)சூடான பஜ் சோஸ் அல்லது கரமல் சோஸ் (விருப்பம் போல) உடன் பரிமாறவும்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.