போராட்ட களத்தில் ஆதரவு வழங்கிய பிக்குமார்!!

 
கொழும்பு - காலிமுகத்திடலில் இடம்பெறும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் பௌத்த தேரர்களும் கலந்துகொண்டு ஆதரவை வெளியிட்டுள்ளனர். இவ்விடயம் போராட்ட களத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.