இன்றைய உதவி வழங்கல்!!

 


இலங்கையில் தற்போது நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம் சீர்குலைந்து காணப்படுகின்றது. மக்கள் நாட்டைவிட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில் இந்தியா, தமிழ்நாட்டில் வசிக்கும் Bala krishnan என்பவர் தனது சகோதரியின் நினைவாக மிக வறுமையில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்துள்ளார். அயல் தேசத்து உறவான இவரின் ஈகை மனதை பல சமூகஆர்வலர்கள் பாராட்டியுள்ளதுடன் உதவி பெற்றவர்கள் நன்றியும் தெரிவித்துள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimbo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.