நகரை அடைந்தது யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்ட பேரணி பலாலி வீதியின் ஊடாக யாழ். நகரை வந்தடைந்துள்ளது.
பெருந்திரளான மக்கள் விண்ணைப்பிளக்கும் சத்தத்துடன் கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை