பிரமந்தனாறு மக்களுக்கான அறிவிப்பு!!

 


கிளிநொச்சி   மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்  பிரிவு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. 

 அதாவது தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பிரமந்தனாறு குளம் 1 அடி 6 அங்குலம் வான் பாய்ந்து கொண்டிருக்கின்றது. எனவே குளத்தின் கீழ்ப்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimbo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.