ஜனாதிபதியின் அழைப்பு!!

 


அரசாங்கத்தலிருந்து விலகிய 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.  காபந்து அரசாங்கத்திற்கான முன்மொழிவு தொடர்பில் கலந்துரையாடவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


அதற்கமைய இன்று மாலை 7 மணிக்கு குறித்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே பல கட்சிகள் இம்முடிவு குறித்து கோர்க்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.