லிந்துலையிலும் மக்கள் போராட்டம்!!

 


லிந்துலை சென்கூம்ஸ் தோட்ட இளைஞர்,யுவதிகள் அரசுக்கு எதிராகவும் இன்று மக்கள் எதிர்நோக்கும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு,விலை அதிகரிப்பை கண்டித்தும் சென்கூம்ஸ் தோட்டத்தில் இன்று (11) திங்கட்கிழமை பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.