திருமதி ஜெயராணி ஹரிசெந்திவேல் மரண அறிவித்தல் Netherlands

      திருமதி ஜெயராணி ஹரிசெந்திவேல்

                      மண்ணில்                                  விண்ணில்

                      18 NOV 1956                                   11 APR 2022

                பருத்தித்துறை, Sri Lanka (பிறந்த இடம்) Lelystad, Netherlands

 யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Lelystad ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராணி ஹரிசெந்திவேல் அவர்கள் 11-04-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வியாகமுத்து, செல்லமுத்து தம்பதிகளின் கனிஸ்ட புத்திரியும், காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஹரிசெந்திவேல்(உரிமையாளர்- withya cash and carry) அவர்களின் அன்பு மனைவியும்,

வித்தியா அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மகேந்திரன், இராஜேந்திரன், இந்திராணி, புஷ்பராணி, பாலசுரேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வெற்றிவேல், சத்தியபாமா, சக்திவேல், சத்தியதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Note: பிரத்தியோகமான இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதால் பார்வைக்கு விரும்புவோர் தயவுசெய்து முன் கூட்டியே தொலைபேசி அழைப்பை ஏற்ப்படுத்தவும்.
தொலைபேசி: Dr. மார்க்- 31639266112

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Dr. மார்க் - நண்பர்
வித்தியா - மகள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.