மின் வெட்டு விபரம் வெளியானது!!
இன்று (21) மற்றும் நாளைய தினம் (22) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி,
A, B, C, D, E, F, G, H, I, J, K ,L P, Q, R, S, T, U, V, W. ஆகிய வலயங்களில்
மு.ப. 9.00 - பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள்
பி.ப. 5.00 - இரவு 9.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
A, B, C, D, E, F, G, H, I, J, K ,L
முதல் கட்டம்
09:00-11:00 ➖ A, B, C
11:00-13:00 ➖ D, E, F
13:00-15:00 ➖ J, K, L
15:00-17:00 ➖ G, H, I
இரண்டாம் கட்டம்
17:00-18:20 ➖ A, B, C, D
18:20-19:40 ➖ E, J, K, L
19:40-21:00 ➖ F, G, H, I
P, Q, R, S, T, U, V, W
முதல் கட்டம்
09:00-11:00 ➖ P, Q
11:00-13:00 ➖ R, V
13:00-15:00 ➖ U, W
15:00-17:00 ➖ S, T
இரண்டாம் கட்டம்
17:00-18:20 ➖ P, Q, R
18:20-19:40 ➖ U, V, W
19:40-21:00 ➖ S, T
கருத்துகள் இல்லை