ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்தது!!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி தற்போது அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 299.99 ரூபாவாகவும் கொள்வனவு விலை 289.72 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை