யாழ் பொது நூலக எரிப்பு நினைவேந்தல் – 01.06.2022


 97,000க்கும் அதிகமான நூல்கள் மற்றும் சுவடிகளுடன் தமிழர்களின் அறிவுப்பெட்டமாகத் திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகமானது 01.06.1981 அன்று தமிழினப் படுகொலையின் ஒரு அங்கமான அடையாள, பண்பாட்டு மற்றும் கட்டமைப்புசார் இனவழிப்பினை நோக்கமாகக் கொண்டு சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் எரித்து அழிக்கப்பட்டது.

இதன் 41வது வருட நினைவேந்தல் 01.06.2022 அன்று மாலை 5.00மணிக்கு யாழ் பொது நூலக முன்றலில் நடைபெறும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.