புதிய அமைச்சரவைப் பேச்சாளராக பந்துல!!

 


புதிய அமைச்சரவைப்  பேச்சாளராக ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.


அத்துடன், புதிய அமைச்சரவையின் இணைப் பேச்சாளர்களாக மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.