தமிழின அழிப்பின் சாட்சியம் - முள்ளிவாய்க்கால் கஞ்சி ! 📸

தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு , பேர்லின் நகரத்தில் உதவிகள் அற்று வீதியோரத்தில் வாழும் பல்லின சமூகத்தினருக்கு நேற்றைய தினம் மாலை நேரம் கஞ்சி மாதிரியான உணவு வழங்கப்பட்டது. 


2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் ஒரு நேர உணவுக்கு கஞ்சிக்காக காத்திருந்த நேரத்தில் ஈவிரக்கம் அல்லாமல் , குழத்தைகளையும் , சிறுவர்களையும் கொத்துக் குண்டுகளால் கொன்றது  சிங்களம். 


அந்த  வலி நிறைந்த நாட்களை மீட்கும் வகையில் நேற்றைய தினம் மேற்கொண்ட மனிதநேய நற்பணி சிறப்பாக அமைந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.