கொழும்பின் பிரதான பகுதியில் பதற்றம்!


கொழும்பு - கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியிலிருந்து மல்வத்தை வீதி வரையான பகுதியில் தற்போது பதற்றம்  ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.