இன்றும், நாளையும் மின்வெட்டு தொடர்பாக வெளியான தகவல்!


நாடு முழுவதும் இன்றும், நாளையும் மின்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இரு நாட்களும் வழக்கம்போல் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலில் இருக்கும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு CC வலயத்திற்கு காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதோடு M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களுக்கு காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.