இருந்தபடியே உயிரைவிட்ட முதியவர்!!


 ஹப்புத்தளை - பெரகலை பகுதியில் ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. பெரகலை பகுதியில் உள்ள பொது மலசலகூடம் செல்லும் படியில், குறித்த நபர் அமர்ந்தவாறே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இரத்தினபுரி- கரப்பிஞ்ச பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பிலான, மேலதிக விசாரணைகளையும் ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.