டொடர் பெறுமதி உயர்வு!!

  


இன்று புதன்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 370 ரூபாயாக பதிவாகியுள்ளது. இலங்கையில் அனுமதி பெற்ற பல வர்த்தக வங்கிகளில் இந்த தொகை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,

இலங்கை வங்கி – ரூ. 366.00

மக்கள் வங்கி – ரூ. இன்று359.99

சம்பத் வங்கி – ரூ. 370.00

வணிக வங்கி – ரூ. 370.00

என்.டி.பி. – ரூ. 370.00

அமானா வங்கி – ரூ. 360.00.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.