இன்று நாட்டில் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்!

 


நாடளாவிய ரீதியில் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கையினை வந்தடைந்துள்ள நிலையில், தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் நாளை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.