எம்.பிகளின் வீட்டையும் விட்டு வைக்காத மக்கள்!


நேற்றையதினம் காலிமுக திடலில்அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட கோட்டா கோ ஹோம் கம போராட்டகாரகள் மீது இடம்பெற்ற தாக்குதலை அடுத்து மகிந்த ராஜபஷ மற்றும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களது வீடுகள் மற்றும் காரியாலயங்கள் பொது மக்களால் தீக்கிரையாக்கப்ட்டுவருகின்றது.

அந்த வகையில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரலவின் கந்தளேயில் உள்ள வீடு மற்றும் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரின் வீடுகள் மீது நேற்றிரவு ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.