கொழும்பை வந்தடைந்தது இந்திய பொருட்கள்!


இந்திய மக்களால் வழங்கப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான அரிசி, பால்மா மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்திறங்கியுள்ளது.

குறித்த பொருட்கள் அனைத்தும் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.