ஆஜராக மறுத்த சட்டத்தரணிகள்!!


 சிறுமி ஆயிஷாவை கொலை செய்த கொலைகாரனுக்காக எந்தவொரு சட்டத்தரணிகளும் நீதிமன்றில் ஆஜராகுவதில்லை என பாணந்துறை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.