இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!!

 


அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில் இன்று ஒன்றுகூடல் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது. 

சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்த்தன தலைமையில் கூட்டம் நடைபெறுகின்றது. 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.