யேர்மனி நவசக்தி விநாயகர் ஆலயத்தில் மண்டலாபிஷேகம் பன்னிரண்டாம் நாள்!📸

 யேர்மனியில் நேற்று17.05.2022  முன்சன்கிளட்பாக் மாநகரில் வீற்றிருக்கும் நவசக்தி விநாயகர் ஆலயத்தில் மண்டலாபிஷேகம் பன்னிரண்டாம் நாள் பூஜைகள் எம்பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகளும் விநாயகர் பெருமான் வீதியுலா வரும் காட்சிகளும் வெகு சிறப்பாக நடைபெற்றன .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.