முல்லைத்தீவில் ஆணின் சடலம் மீட்பு!!

 


முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை கிராம அலுவலர் பிரிவின் தீர்த்தக்கரை கொட்டுருட்டி குளத்தில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

இன்று காலை குளத்தில் உடலம் காணப்பட்டதை அவதானித்த கிராம மக்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.