தலைமுறை தாண்டியும் கடத்தப்படும் ”முள்ளிவாய்க்கால் கஞ்சி”! 


சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் நாம் அனுபவித்தவற்றை ஆவணப்படுத்தல்கள் மற்றும் நினைவுகூர்வதன் ஊடாக அடுத்த சந்ததியினருக்கு நாம் இழந்தவற்றையும், எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் கடத்திச் செல்ல வேண்டும்.


பேரினவாத பயங்கரவாதப் பேய்களினால் எழுதப்பட்ட இரத்தமும் சதையும் கலந்த இன அழிப்பு நாட்களின் உயிர் காப்பு உணவு - முள்ளிவாய்க்கால் கஞ்சி


#தமிழினப்படுகொலை

#TamilGenocide


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.