நாமல் CIDயில் வாக்குமூலம்!!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கி வருகியுள்ளார்.
காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக அவர் வாக்குமூலம் வழங்கினார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை