முதன்மையாகிய வடகொரிய ஜனாதிபதி குறித்த தகவல்!!


 வடகொரியா நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங்-உன், முகக்கவசம் இன்றி உயர்மட்ட இராணுவ அதிகாரியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்று வடகொரியாவில் அதிகமாகப் பரவியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


குறித்த இராணுவ அதிகாரியின் சவப்பெட்டியை எடுத்துச் செல்லும் போது அவர் முகமூடி அணியாமல் சென்றதை அரச தொலைக்காட்சி காண்பித்துள்ளது. .


இந்த செய்தியை சர்வதேச ஊடகங்கள் முதன்மைப்படுத்தி வெளியிட்டுள்ளன.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.