கண்ணீர்ப்புகை தாக்குதலை தொடர்ந்து பாராளுமன்றில் அமைதியின்மை!


சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தியத உயன பாராளுமன்ற நுழைவு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸாரினால் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து பாராளுமன்றில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக பாராளுமன்றம் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.