மின்வெட்டு குறித்த அறிவிப்பு!


நாட்டில் நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, குறித்த 2 நாட்களில் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டால், குறித்த நாட்களில் ஐந்து மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படலாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola #Kandy #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.