புதிர் கேள்வி!!
A B க்கு போர் அடிச்சா என்ன செய்யும்..?
C D போட்டு பார்க்கம்..
E F க்கு உடம்பு சரி இல்லைனா எங்க போகும்..?
G H க்கு போகும்..
I J K L க்கு எனிமி யாரு தெரியுமா?
M N (எமன்) தான்..
O P ரேசனுக்கு போனா..?
Q ல தான் நிக்கனும்..
R S க்கு தலை வலிச்சா..?
T குடிக்கும்...
U V W X Y க்கு பறக்கனும்னா..?
Z (ஜெட்) ல போகும்..
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை