சிற்றுண்டி விலை அதிகரிப்பு!!


 சிற்றுண்டி விலைகளை பத்து ரூபாவினால் அதிகரிப்பதற்கு சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை கருதி நூற்றுக்கு 10 வீதத்தினால் மட்டுமே அதிகரிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.