இலங்கையில் நாணய மாற்று ரூபாய்க்கான இன்றைய நிலவரம்!

 


இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.73 ரூபாவாக இன்று (17) பதிவாகியுள்ளது.


அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 354.76 ரூபாவாகவும்  யூரோ ஒன்றின் விற்பனை விலை 381.83ரூபாவாவும் கொள்வனவு விலை 371.18 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.